குழந்தையின் குதூகலிப்பை போல , நிலவு வரும் தருணம் அபூர்வமானதொன்று இல்லை எனினும் ... அதன் வருகை அற்புதமானது .... நிலா கவிதைகளின் கற்பகத் தரு .......காதலின் தேசியச் சின்னம் ..அழகியலின் ஆரம்பம் ....அதன் பிம்பங்களில் ......
No comments:
Post a Comment